கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரைச் சேர்ந்த ராமசாமி ஒரு பேருந்து விபத்தில் தனது காலை இழந்தார். அவரது மனைவி காளியம்மாள் கடந்த 3 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர்களைக் கவனித்துக்கொள்ள குழந்தைகள் யாரும் இல்லை. வாடகை கொடுக்க முடியாத காரணத்தால் தங்கியிருக்கும் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் இருக்கும் இவர்களுக்கு, ஒரு நிலையான வாழ்வை அமைத்துக் கொடுக்க "கனவு" (Kanavu.help) அமைப்பு முயற்சி செய்கிறது. உங்கள் ஒரு சிறிய உதவி இவர்களின் கண்ணீரைத் துடைக்கும். உதவி செய்ய: நிதியுதவி லிங்க்: https://kanavu.help/donate தொடர்புக்கு: +91 79048 73436 இடம்: சூலூர், கோயம்புத்தூர்
38 Supporters 0 Days Left
Created by
KANAVUHELPYour contributions will benefit
Ramasamy
Content Disclaimer: The views and opinions expressed on the campaign page are those of the campaigner or donors. They do not reflect or represent the company’s views and opinions.