ரக்ஷிதா இந்தியாவில் இருந்து ஜப்பான் சென்று வெற்றிபெற உதவுங்கள்

Cause Cover

9 ஆண்டுகள் உழைப்பு. ஒரே ஒரு பெரிய கனவு! G.K. ரக்ஷிதா, 9 ஆண்டுகளாக கராத்தே பயிற்சி பெற்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று எண்ணற்ற வெற்றிகளையும் கோப்பைகளையும் பெற்றுள்ளார். தற்போது ஜப்பானில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த முக்கியமான பயணத்தை சாத்தியமாக்க உங்கள் ஆதரவு ரக்ஷிதாவிற்கு தேவைப்படுகிறது. அவரது கனவுப் பயணத்திற்கு இன்றே ஆதரவளியுங்கள்!

₹ 11,500 raised out of ₹ 100,000

3 Supporters                                  18 Days Left

Recent Contributions
3 Donors
  • X
    Xxxxxxxx
    Xxxxxxxxx
    ₹10,000
    Verified
  • V
    Vidhya S
    Kottaipudur
    ₹1,000
    Verified
  • S
    Sankar V
    Velayuthampalayam, erode
    ₹500
    Verified

Created by

Naveenkumar G

Your contributions will benefit

G K Rakshitha


Content Disclaimer: The views and opinions expressed on the campaign page are those of the campaigner or donors. They do not reflect or represent the company’s views and opinions.