கரூர், நொய்யால் குறுக்குச் சாலையில் வாழும் 13 வயது எழில்சரண், நடக்க, பேச, சாப்பிட முடியாமல் திரவ உணவில் வாழ்கிறான். வறுமையில் உள்ள அவன் பெற்றோருக்கு தினக்கூலி வேலை உறுதியில்லை. பணமின்றி தவிக்கும் அவனுக்கு நாம் ஒரு வீல் சேர் வழங்கும் சிறு உதவி ஒளியேற்றும். வீடியோவை பகிர்ந்து, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மாற்றுவோம்!
9 Supporters expired
Created by
PUP school Annamalaikottai SivagiriYour contributions will benefit
Elizarasan
Content Disclaimer: The views and opinions expressed on the campaign page are those of the campaigner or donors. They do not reflect or represent the company’s views and opinions.